தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் தொழிலாளர்களின் பெயர் சேர்க்க வேண்டும். பச்சை அட்டை 2022ம் தேதியிட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஆதார் இணைப்பை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட துணை தலைவர் மாயவன், துணை செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us