ADDED : அக் 02, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் வித்யாரம்பம்கள்ளக்குறிச்சியில், தினமலர் - பட்டம் இதழ், ஏ.கே.டி., கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கவுரவிக்கப்பட்டார்.