தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி


UPDATED : நவ 18, 2026 04:46 PM

ADDED : நவ 18, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:46 PM ADDED : நவ 18, 2026 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

கள்ளக்குறிச்சியில் பிரைம் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், ரோலர் ஸ்கேட்டிங் சேம்பியன்ஷிப் 2026 போட்டி நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 6 – 15 வயதுக்குட்பட்ட 150 மாணவர்கள் பங்கேற்றனர். 100 மீ., மற்றும் 200 மீட்டர் தொலைவு என இரண்டு வகையில், மாணவ, மாணவிகளுக்கு தனி, தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியில் ஒவ்வொரு வயதுக்குட்பட்ட பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us