UPDATED : அக் 28, 2026 07:21 PM
ADDED : அக் 28, 2026 07:19 PM
அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்னணு கழிவு மற்றும் மின்னணு கழிவுகள் சேகரித்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கி துவக்கி வைத்து, மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் சாதனங்கள் பழுதடைந்து குப்பையாக மாற்றுவதை குறைக்கவும் அவற்றை சரியான முறையில் மறுசுழற்சி செய்ய விழிப்புணர் ஏற்படுத்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
