
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுபேட்டையில் பிளஸ் 2 படித்துவிட்டு மருந்து கடை நடத்தி வரும் ராஜி மகன் கருணாநிதி, 58; என்பவர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக, புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துக்குமரன் புகார் அளித்தார்.
அதன்பேரில், நேற்று முன்தினம் வடபொன்பரப்பி போலீசார் மருந்து கடையில் ஆய்வு செய்து போலி டாக்டர் கருணாநிதியை கைது செய்தனர்.