sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி 

/

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி 

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி 

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி 


ADDED : நவ 25, 2025 05:04 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை மற்றும் முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025ம் ஆண்டின் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், முதல்நிலைத் தேர்வின் நுழைவுச் சீட்டு நகல் மற்றும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகிய விபர ங்களுடன் கள்ளக்குறிச்சி, நேப்பால் தெரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04151 -295422, 245246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us