
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி. ராயசமுத்திரத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று வட ராயசமுத்திரம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த வடபொன்பரப்பி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து மகன் சக்திகுமார், 25; என்பவரை கைது செய்து 32 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

