/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி ஆற்று பாலம் அருகே வீசும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
கோமுகி ஆற்று பாலம் அருகே வீசும் குப்பையால் சுகாதார சீர்கேடு
கோமுகி ஆற்று பாலம் அருகே வீசும் குப்பையால் சுகாதார சீர்கேடு
கோமுகி ஆற்று பாலம் அருகே வீசும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 02, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:  சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுபாலம் அருகே குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலை கோகுகி ஆற்றுப்பாலம் அருகே சாலையோரம் குப்பைகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே கோமுகி ஆற்று பாலம் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.