sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி

/

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி


ADDED : அக் 20, 2025 12:00 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

கல்வராயன் மலையில் உள்ள வில்வத்தி புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 47; இவர் கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணி அளவில் வீட்டில் மின்சாரம் தாக்கி இறந்தார்.

இதனை அறிந்த உதயசூரியன் எம். எல். ஏ., தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை ஒட்டி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதியை இறந்தவரின் குடும்பத்தாருக்கு வழங்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ., முருகன், தாசில்தார் கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் சந்திரன், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ஆகியோர் நேரில் சென்று சுப்பிரமணியன் மனைவி கஸ்துாரியிடம் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.






      Dinamalar
      Follow us