நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: வரதப்பனுார் கிராமத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று வரதப்பனுார் கிராமத்தில் உள்ள வேல்முருகன், 41; என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனர்.

