/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
/
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
ADDED : ஜன 02, 2026 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் முருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பூட்டை ரோடு முருகன் கோவில், சன்னதி தெரு முருகன் கோவில், தேவபாண்டலம் முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

