தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு


UPDATED : நவ 10, 2026 10:35 AM

ADDED : நவ 10, 2026 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:35 AM ADDED : நவ 10, 2026 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் இறந்தார்.

சின்னசேலம் அடுத்த எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன், 50; இவர், நேற்று முன்தினம் மாலை விளை நிலத்திற்கு சென்றணவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு, விவசாய கிணற்றில் தவறி விழுந்தவர் சுற்றுப்பாறையில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சீனுவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us