நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
நாளை மின்தடை 25-ம் தேதி ஆலத்துார் பகுதி: ஆலத்துார் துணை மின் நிலையம் : ஆலத்துார், அழகாபுரம், திருக்கணங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானுார், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரக்கோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிக்குப்பம், பழைய சிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, நெடுமானுார், சோழம்பட்டு, சேஷசமுத்திரம் ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

