sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கல்

/

 உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கல்

 உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கல்

 உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கல்


ADDED : நவ 14, 2025 11:12 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் அன்னை தெரசா உலக கருணை தினத்தை முன்னிட்டு ஸ்டைல் டான்ஸ் அகாடமி மற்றும் பி.என்.ஐ., இணையும் கைகள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி 6 ஆயிரம் மஞ்சப் பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டது. நடன இயக்குனர் அருண், பாண்டி, பி.என்.ஐ., நிர்வாகி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us