sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மாவட்டத்தில் சராசரியாக  15.11 மி.மீ., மழை பதிவு 

/

 மாவட்டத்தில் சராசரியாக  15.11 மி.மீ., மழை பதிவு 

 மாவட்டத்தில் சராசரியாக  15.11 மி.மீ., மழை பதிவு 

 மாவட்டத்தில் சராசரியாக  15.11 மி.மீ., மழை பதிவு 


ADDED : டிச 01, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 15.11 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக உ.கீரனுாரில் 33.50 மி.மீ., மழை பதிவாகியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி-15, தியாகதுருகம்-18, விருகாவூர்-18, கச்சிராயபாளையம்-7, கோமுகி அணை-11, மூரார்பாளையம்-12, வடசிறுவள்ளூர்-13, கடுவனுார்-8, மூங்கில்துறைப்பட்டு-5, அரியலுார்-8, சூளாங்குறிச்சி-17, ரிஷிவந்தியம்-23, கீழ்பாடி-16, கலையநல்லுார்-16, மணலுார்பேட்டை-12, மணிமுக்தா அணை-19, வாணாபுரம்-23, மாடாம்பூண்டி-13, திருக்கோவிலுார் வடக்கு-11.50, திருப்பாலப்பந்தல்-11, வேங்கூர்-11.50, பிள்ளையார்குப்பம்-23.60, எறையூர்-17, உ.கீரனுார்-33.50 என மாவட்டம் முழுவதும் 362.60 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 15.11 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 33.50 மி.மீ., மழை பதிவாகியது.






      Dinamalar
      Follow us