தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பணி புறக்கணிப்பு போராட்டம்

பணி புறக்கணிப்பு போராட்டம்

பணி புறக்கணிப்பு போராட்டம்


UPDATED : நவ 03, 2026 04:38 AM

ADDED : நவ 02, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 04:38 AM ADDED : நவ 02, 2026 08:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் முன், பணியை புறக்கணித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பத்திரப்பதிவு துறை தனியார் மயமாக்கப்படும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 12 இணை சார்பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் தட்டச்சு ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுதும் நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us