/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலிபால் போட்டி அணிகளுக்கு அழைப்பு
/
வாலிபால் போட்டி அணிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 11, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :  சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பெண்களுக்கான மாவட்ட வாலிபால் மற்றும் ஆண்களுக்கான 'பி' டிவிஷன் வாலிபால் போட்டி கள், எழும்பூரில் நடக்க உள்ளன.
பெண்களுக்கான போட்டி, வரும் 28ல் துவங்கி 30ம் தேதி வரையும், 'பி' டிவிஷன் போட்டி, 28ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், chennaidistrict volleyballassn@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு, வரும் 23ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94448 42628, 98418 16778 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தினர் தெரிவித்தனர்.

