sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி


ADDED : ஆக 12, 2024 10:18 PM

Google News

ADDED : ஆக 12, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

↓அனுஷம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

↓அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

↓பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

↓லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

↓கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

↓காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

↓விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

சொற்பொழிவு

↓தலைப்பு: திருப்புகழ் - நான் பாதகம் செய்தவன் - காத்தருள் முருகா - கடம்ப மாலை அணிந்தவா, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

ஆடி திருவிழா

↓முப்பெரும் சக்தி அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவசரந்தோப்பு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

ராகு கால பூஜை

↓விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

↓துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.

மங்கல வார பூஜை

↓முத்தாலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.

பொது

உறுப்பு தான தினம்

↓காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், உறுப்பு தான நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி, , ஏற்பாடு: சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமம், தலைமை: காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், சண்முகம், ஹோட்டல் ஜி.ஆர்.டி. ரீஜென்சி, காந்தி ரோடு, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

↓பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 மணி.

அன்னதானம்

↓மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

↓அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us