/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு
/
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கியவருக்கு பாராட்டு
ADDED : ஆக 18, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இங்கு, மகளிர் சுயஉதவிக் குழு கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில், சுய தொழில் புரிவதற்கு, 831 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.29 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கிய, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்று வழங்கி கவுரவவித்துள்ளார்.