sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மத நல்லிணக்க பேரணி

/

மத நல்லிணக்க பேரணி

மத நல்லிணக்க பேரணி

மத நல்லிணக்க பேரணி


ADDED : மார் 01, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 01, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீஸ் எஸ்.பி.,சண்முகம் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.

மத நல்லிணக்கம் மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துகள் அடங்கிய பதாகைகளை, மாணவ - மாணவியர் கையில் ஏந்தி சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us