sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கன்னிகாபுரம் கன்னியம்மனுக்கு வரும் 18ல் தீமிதி திருவிழா

/

கன்னிகாபுரம் கன்னியம்மனுக்கு வரும் 18ல் தீமிதி திருவிழா

கன்னிகாபுரம் கன்னியம்மனுக்கு வரும் 18ல் தீமிதி திருவிழா

கன்னிகாபுரம் கன்னியம்மனுக்கு வரும் 18ல் தீமிதி திருவிழா


ADDED : ஆக 11, 2024 02:11 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு, கன்னிகாபுரம் கன்னியம்மன், வேலாத்தம்மனுக்கு 27வது ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, வரும் 16ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடக்கிறது.

இரண்டாம் நாளான 17ம் தேதி மாலை 6:30 மணிக்கு அய்யப்பன் பூஜையும், மூன்றாம் நாளான 18ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், போதி சிலம்பம் அகாடமி மாஸ்டர் பாபு குழுவினர் சிலம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.

மதியம் 1:00 மணிக்கு ஆகாய மாலை அணிவித்தலும், 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு தீமிதி விழாவும், வாணவேடிக்கையும், இரவு 8:00 மணிக்கு கம்பம் படையிலடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடக்கிறது.

வரும் 19ம் தேதி இரவு 7:00 மணிக்கு கன்னியம்மன், வேலாத்தம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு செய்யாறு சஞ்சய் நாடக மன்றத்தினரின் நாடகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us