நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பழையசீவரம் துணை மின் நிலையம்: மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழுச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்த கரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை.
ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குபேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்மராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.
காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை ஓரிக்கை துணை மின்நிலையம்: காஞ்சிபுரத்தில் வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு.
சேக்குபேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடு தெரு, எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி சாலை, ஐயன்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை.
அண்ணா குடியிருப்பு, சதாவரம், கலெக்டர் அலுவலகம் மற்றும் செவிலிமேடு பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

