sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு

/

தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு

தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு

தொள்ளாழி, குன்னத்தில் உலக வங்கி இயக்குனர் ஆய்வு


ADDED : ஆக 13, 2024 09:56 PM

Google News

ADDED : ஆக 13, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, தொள்ளாழி மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா குண்ணம் ஆகிய கிராமங்களில், நீர்வள -- நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டங்களை, உலக வங்கி இயக்குனர் முனைவர் ஷோபாசெட்டி நேற்று மாலை ஆய்வு செய்தார். இதையடுத்து, வேளாண் விதைகள், உரம் ஆகிய இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதில், நீர்வள - நிலவள திட்ட இயக்குனர் ஜவகர், கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் மற்றும் வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர்உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us