sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

/

கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு


ADDED : ஆக 08, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:- புலிவாய் கிராமத்தில் கொத்தனார் வீட்டில் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

உத்திரமேரூர் தாலுகா, புலிவாய் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சேகர், 65; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன், வீட்டு வாசலில் படுத்து துாங்கியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க வாசல் கதவை திறந்து வைத்து துாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேகர் நேற்று, காலை 6:00 மணிக்கு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

பின், அதிலிருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து புகாரின் பேரில் மாகரல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us