/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீனாட்சி அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்
/
மீனாட்சி அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்
ADDED : ஏப் 06, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மூன்றாம் நவராத்திரி பெருவிழ கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 6:00 மணிக்கு பத்ரகாளி, வைஷ்ணவி, மகேஸ்வரி, சாமுண்டி, சியாமளாதேவி, வராஹி என, பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இதில், ஏழாம் நாள் உத்சவமான நேற்று மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.