/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்
/
பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 24, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தேரி,:புத்தேரி ஊராட்சியில், பிரதான குழாயில்உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலபோகம் - புத்தேரி சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் கீழ் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.