sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் சகதி

/

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் சகதி

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் சகதி

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் சகதி


ADDED : நவ 21, 2024 11:04 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இரு நாட்களுக்கு முன், பெய்த மழையின்போது, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

தற்போதும், தேங்கிவரும் மழைநீரால், பள்ளி வளாகம் சகதியாக உள்ளது.

இதனால், மாணவ - மாணவியர் சகதியை தாண்டி பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர் மழை நேரங்களில், வளாகத்தில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, பள்ளி வளாகத்தில், மழைநீர் வடிகால்வாய் அமைக்குமாறு,பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us