/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் செய்தி எதிரொலி....கட்டடத்தில் வளர்நதிருந்த செடிகள் அகற்றம்

ADDED : அக் 08, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், ஓரிக்கை காந்தி நகரில் உள்ள பொது கழிப்பறை கட்டடத்தில் அரச மர செடிகள் வளர்ந்திருந்தன.
■ இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பறை கட்டடத்தில் வளர்நதிருந்த செடிகள் அகற்றப்பட்டன.