/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
காஞ்சியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 16, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், ஒவ்வொரு, வியாழக்கிழமை தோறும், ஒரு கோட்டத்தில் மின் நுகர்வோர் கூட்டம் நடைபெறும்.
காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

