sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (20.10.2024) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (20.10.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (20.10.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (20.10.2024) காஞ்சிபுரம்


ADDED : அக் 19, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

 கிருத்திகை நட்சத்திரம், அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

 கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

 நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி

சங்கடஹர சதுர்த்தி

 சிறப்பு அபிஷேகம், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.

 சித்தி, புத்தி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு, ஆவாகுட்டை அருகில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.

 சிந்தாமணி விநாயகர் கோவில், பாலாஜி நகர், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

 காசி விஸ்வநாதர், வன்னீஸ்வரர் கோவில், காந்தி சாலை, தேரடி அருகில், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

சொற்பொழிவு

 பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருநாவுக்கரசு நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

ராகு கால பூஜை

 விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

 ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:30 மணி.

 இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

பொது

இலவச கண் சிகிச்சை முகாம்

 காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 71வது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், குஜராத்தி திருமண மண்டபம், சாலை தெரு, பெரிய காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

 பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி; மாலை 5:00 மணி.

அன்னதானம்

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us