sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (27.01.2024) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (27.01.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (27.01.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (27.01.2024) காஞ்சிபுரம்


ADDED : ஜன 26, 2024 11:27 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருஅவதார மஹோத்சவம்

கூரத்தாழ்வான் 1014வது திருஅவதார மஹோத்ஸவம், திருப்பல்லக்கு, ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், கூரம் கிராமம், காஞ்சிபுரம். குதிரை வாகனம், இரவு 7:00 மணி.

தெப்போற்சவம்

அனந்தசரஸ் திருக்குளம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

● வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

● சத்யநாத சுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

● வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

● விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

● சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். காலை 7:00 மணி.

● மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

● காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

பொது

பயிலரங்கம்

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், சிறந்த இளம் எழுத்தாளர்களாக உருவாக்கும் நோக்கிலும், புத்தகம் எழுத பயிற்றுவிக்கும் ஒரு நாள் நேரடி பயிலரங்கம் துவக்க விழா, அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம். காலை 9:00 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

● அன்னதான சேவை திட்டத்தின் கீழ், 365 நாட்கள் அன்னதானம். ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

● ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம். பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us