sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 01, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆங்கில புத்தாண்டு பூஜை ராஜகுபேரர் சித்தர் பீடம், சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, வெள்ளைகேட், குபேரபட்டினம், காஞ்சிபுரம், காலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை

திருப்பாவை சொற்பொழிவு திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டம் சார்பில், திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெறும் இடங்கள்: சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் மோகனசுந்தரி, கோதண்டராமர் கோவில், ஆற்பாக்கம், மாலை 6:00 மணி.

* சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேக்குபேட்டை நடுத்தெரு, காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.

மண்டலாபிஷேகம் நவகலச பூஜை, ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 11:00 மணி; மாலை 5:00 மணி.

பிரதோஷ சிறப்பு வழிபாடு ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

* அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி

* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை, 5:00 மணி.






      Dinamalar
      Follow us