/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்
/
நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்
ADDED : நவ 15, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி, உடல் நலக் குறைவால், நேற்று உயிரிழந்தார்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவியாக அன்னக்கிளி, 70; என்பவர் பதவி வகித்து வந்தார்.
அவருக்கு, சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசீஸ் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று, காலை 10:30 மணி அளவில் உடல் நலக்குறைவால், அவர் உயிரிழந்தார்அன்னக்கிளியின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

