/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்.,23ல் பல்லக்கு உற்சவம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்.,23ல் பல்லக்கு உற்சவம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்.,23ல் பல்லக்கு உற்சவம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்.,23ல் பல்லக்கு உற்சவம்
ADDED : பிப் 19, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 83ம் ஆண்டு மாசி மக திருவிழா பிப்., 23ல் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் திருக்கோவில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்லக்கு வீதி நடைபெற உள்ளது.
பிப்., 24ல், காலை 10:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுந்தராந்தோப்பு உற்சவம் நடைபெற உள்ளது.