/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சி.கே.டி.சி., நியு பிரின்ஸ் கல்லூரி போட்டோ
/
சி.கே.டி.சி., நியு பிரின்ஸ் கல்லூரி போட்டோ
ADDED : மார் 17, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
இதில், இடமிருந்து வலம்: கல்லுாரி முதல்வர் உமாதேவி, நியூபிரின்ஸ் கல்வி குழும துணைத் தலைவர் எல்.நவீன் பிரசாத், மாநகராட்சி கவுன்சிலர் ரவி, எம்.எல்.ஏ., தாயகம், முன்னாள் நீதிபதி டாக்டர் டி.என்.வள்ளிநாயகம், நடிகர் நிழல்கள் ரவி, நியூ பிரின்ஸ் கல்வி குழும தலைவர் லோகநாதன், நிர்வாக இயக்குனர் பிரபாகரன், செயலர் வி.எஸ்.மகாலட்சுமி மற்றும் இயக்குனர் கருணாநிதி பங்கேற்றனர். இடம்: மேடவாக்கம், சென்னை.

