/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.ஐ.ஆர்., ஆல் யாருடைய ஓட்டுரிமையும் பாதிக்காது
/
எஸ்.ஐ.ஆர்., ஆல் யாருடைய ஓட்டுரிமையும் பாதிக்காது
எஸ்.ஐ.ஆர்., ஆல் யாருடைய ஓட்டுரிமையும் பாதிக்காது
எஸ்.ஐ.ஆர்., ஆல் யாருடைய ஓட்டுரிமையும் பாதிக்காது
ADDED : நவ 24, 2025 12:31 AM
காஞ்சிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் எங்களது கொள்கையே பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என்ற அதன் தலைவர் விஜய் கருத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மதுரை, கோவை மெட்ரோ ரயில் விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆனால் இந்த இரு நகர்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். வடநாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது இரு ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அது என்னவென்று முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி என்ற பெயரில் ஓட்டு திருட்டு நடக்க கூடாது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை உள்ளது. இது எந்த வகையிலும் தடைபடக்கூடாது
- பிரேமலதா தே.மு.தி.க., பொது செயலாளர்