/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்
/
உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்
ADDED : ஜன 04, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் சஹஸ்ர கோடிலிங்க தரிசன நிகழ்ச்சி, உத்திரமேரூர் இந்திராணி அம்மாள் திருமண மண்டபத்தில், நேற்று துவங்கி, நாளை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
இதில், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் போல் தத்ரூப காட்சி, ராஜயோக கண்காட்சி, தியான வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.