/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நூக்கலம்மன் கோவிலில் 15ல் ஊஞ்சல் உற்சவம்
/
நூக்கலம்மன் கோவிலில் 15ல் ஊஞ்சல் உற்சவம்
ADDED : நவ 12, 2024 07:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர், எண்டத்தூர் சாலையில் நூக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 15ம் தேதி, ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற உள்ளது. அன்று, காலை 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

