sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வரும் 18ல் தீமிதி திருவிழா

/

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வரும் 18ல் தீமிதி திருவிழா

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வரும் 18ல் தீமிதி திருவிழா

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வரும் 18ல் தீமிதி திருவிழா


ADDED : மே 15, 2025 08:38 PM

Google News

ADDED : மே 15, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு, தீப்பாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 13வது ஆண்டு கத்திரி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா, நாளை மறுதினம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி இன்று, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து பந்தகால் விழாவும், காலை 10:00 மணிக்கு தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வு நடக்கிறது.

நாளை மறுநாள், காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு தாய் வீட்டு சீர் கொண்டு வரும் நிகழ்வும், காலை 9:00 மணிக்கு அம்மன் கரகம் புறப்பாடும் நடைபெறுகிறது.

மதியம் 12:00 மணிக்கு படையலிட்டு அம்மன் வர்ணிப்பும், மாலை 6:00 மணிக்கு தாயார் குளம் சென்று நீர் கொண்டு வரும் நிகழ்வும் நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, தீப்பாஞ்சியம்மன் ஊர்வலம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us