/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
/
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
UPDATED : மே 08, 2024 06:45 PM
ADDED : மே 08, 2024 09:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: தமிழகத்தின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ.,வான வேலாயுதன் இன்று காலை காலமானார். இவர் 1996ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இறுதிச்சடங்கு நாளை காலை 10:30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி இரங்கல்
வேலாயுதன் எம்.எல்.ஏ., மறைவால் அவரை இழந்து வாடும் குடும்த்தினருக்கு எனது ஆழந்த இரங்கல் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

