sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

 கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

/

 கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

 கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

 கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு


ADDED : டிச 08, 2025 04:48 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி முஸ்கா. இவர்கள், தங்கள் மூன்று குழந்தைகளுடன் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழாவில் பலுான் விற்பதற்காக வந்துள்ளனர்.

திருவிழா முடிந்து ஊர் திரும்புவதற்காக, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தபோது, 3 வயது மகள் சாரா-வை காணவில்லை.

மாவட்டம் முழுதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவில் கள்ளியங்காடு ரோட்டில் குழந்தையுடன் பதுங்கி இருந்தவரை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர், நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகேஷ் என தெரிந்தது. கடத்தல் தொடர்பாக அவரிடம் மேல் விசாரணை நடக்கிறது. குழந்தையை, எஸ்.பி., ஸ்டாலின், பெற்றோரிடம் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us