/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டல் தொழிலாளி மாயம்: தாய் புகார்
/
ஓட்டல் தொழிலாளி மாயம்: தாய் புகார்
ADDED : மார் 04, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டல் தொழிலாளி மாயம்: தாய் புகார்
கரூர்,கரூரில், ஓட்டல் தொழிலாளியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கோட்டூர் பகுதியை சேர்ந்த நாயகன் என்பவரது மகன் அருண் குமார், 24; இவர், கரூரில் ஜவஹர் பஜாரில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் பிப்., 17ல், ஓட்டலில் தங்கியிருந்த அருண்குமாரை காணவில்லை. இதுகுறித்து, அருண்குமாரின் தாய் திருமலை, 60, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.