/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் முருகன்கோவிலில் சஷ்டி வழிபாடு
/
கிருஷ்ணராயபுரம் முருகன்கோவிலில் சஷ்டி வழிபாடு
ADDED : மார் 06, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் முருகன்கோவிலில் சஷ்டி வழிபாடு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி ஆகிய பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது.
தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.