ADDED : ஆக 13, 2024 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். சிறப்-பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பங்-கேற்று, 17 பஞ்.,களில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிக-ளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை, விளையாட்டு உபகர-ணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, வினோத்குமார், வெள்ளியணை பஞ்., தலைவர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.