sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

/

மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்


ADDED : ஆக 25, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சவுந்தராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்ட-மைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் சவுந்தராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதாகி அப்புறப்படுத்தப்பட்ட வகுப்பறைகளை, புதிதாக கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது. தலைமை ஆசிரியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us