/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில்சிறப்பு வழிபாடு
/
மாரியம்மன் கோவிலில்சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 14, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரியம்மன் கோவிலில்சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், மாசி மாத முதல் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.