/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை மாரியம்மன்கோவிலில் பூச்சொரிதல் விழா
/
தோகைமலை மாரியம்மன்கோவிலில் பூச்சொரிதல் விழா
ADDED : ஏப் 08, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோகைமலை மாரியம்மன்கோவிலில் பூச்சொரிதல் விழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, தோகைமலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திரு
விழாவை ஒட்டி, மாரியம்மன் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, 12ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. தோகைமலை, குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் பூ தட்டுகளை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தோகைமலையில் உள்ள சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையான பூக்களை கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

