/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குருநாதன் சுவாமி பிடாரி அழகு நாச்சியம்மன் தேர் திருவிழா
/
குருநாதன் சுவாமி பிடாரி அழகு நாச்சியம்மன் தேர் திருவிழா
குருநாதன் சுவாமி பிடாரி அழகு நாச்சியம்மன் தேர் திருவிழா
குருநாதன் சுவாமி பிடாரி அழகு நாச்சியம்மன் தேர் திருவிழா
ADDED : செப் 11, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், குருநாதன்சுவாமி பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, சுவாமிகள் திருத்தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.இக்கோவில் திருவிழா, கடந்த வாரத்தில் இருந்து துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியாக பிடாரி அழகுநாச்சி-யம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, பெரிய தேரில் வைக்-கப்பட்டார். பின், கரூர்-திருச்சி நெடுஞ்சாலை வழியாக அம்மன் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்-டனர்.