sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

/

சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை


ADDED : மார் 04, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புலியூர் சமத்துவபுரத்திலிருந்து, கரூருக்கு பஸ் இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் அருகில் புலியூர் டவுன் பஞ்., 4வது வார்டில் உள்ள சமத்து-வபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்-றனர். இப்பகுதியில் வசிப்பவர்களில், பெரும்பாலானோர் கரூர் நகரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பஸ் பாடி, கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்-றனர். அதிகாலை, 4:00 முதல், 5.00 மணிக்குள் வேலைக்கு செல்-கின்றனர். சமத்துவபுரத்தில் இருந்து பஸ் இல்லாததால், 2.5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று புலியூர் பஸ் ஸ்டாப் வந்து பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது.

எனவே, புலியூர் சமத்துவபுரத்திலிருந்து கரூருக்கு பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us