/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி
/
புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி
ADDED : ஏப் 05, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம்:புதுப்பட்டி கிராமத்தில், சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில், கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
நெற்கதிர்கள் விளைந்து, அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், மறு சாகுபடி செய்யும் வகையில் நிலம் உழவு செய்யப்பட்டது.
அந்த நிலத்தில், கால்நடைகளுக்கு பயன்படும் சிவப்பு சோளம் பயிர்களை நடவு செய்து வருகின்றனர்.

